RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது ADDL. GENERAL MANAGER / JOINT GENERAL MANAGER பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RVNL காலிப்பணியிடங்கள்:

ADDL. GENERAL MANAGER / JOINT GENERAL MANAGER பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய அறிவிப்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

AGM தகுதி விவரம்:

மத்திய/மாநில அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் நிலை-8 இல் முக்கிய பதவிகளை வகிக்கும் ஊழியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Post a Comment

0 Comments