சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது !!

 சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 –  தேர்வு, நேர்காணல் கிடையாது!!

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) இருந்து தகுதியானவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

CMRL வேலைவாய்ப்பு 2021 :

General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager பணிகளுக்கு என மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ வயது வரம்பு :

01.04.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

  1. General Manager – 50 வயது
  2. Chief Vigilance Officer – 50 வயது
  3. DGM/ JGM/ AGM – 40-47 வயது
  4. DGM /JGM – 40-43 வயது
  5. Manager – 28 வயது
    CMRL கல்வித்தகுதி :
    • General Manager & DGM/ JGM/ AGM & Manager – Bachelor Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • Chief Vigilance Officer – Any graduates அல்லது Post Graduation in Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • DGM/ JGM – Bachelor Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    தேர்வு செயல்முறை :

    பதிவு செய்வோர் அனைவரும் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

    விண்ணப்பிக்கும் முறை :

    ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 02.06.2021 அன்றுக்குள் கூட்டு பொது மேலாளர் (HR), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், நிர்வாக கட்டிடம், சி.எம்.ஆர்.எல் டிப்போ, பூனமல்லி உயர் சாலை, கோயம்பேடு, சென்னை – 600107 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

    Download CMRL Job Notification PDF 2021 

Post a Comment

0 Comments