ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.18,000 !

 

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.18,000 !

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் Direct Selling Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து 17-05-2021 வரை தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Repco காலிப்பணியிடங்கள்:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து Direct Selling Trainee பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Trainee வயது வரம்பு:

01-05-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும் .

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.18,000./- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Chief General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor Alexander Square, New No: 2/Old No: 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai-600032. என்ற முகவரிக்கு 17-05-2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Download Application Form

Post a Comment

0 Comments