அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு அட்டவணை :
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து முன்னதாக அறிவிக்கப்பட அரியர் மறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, அந்த தேர்வுக்கான மறு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இத்தேர்வுகளுக்குறிய தேதிகள் அடங்கிய அட்டவணை ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது அதன் இணைவு பெற்ற அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரிகளுக்கும் சேர்த்து வெளியாகியுள்ளது.
தேர்வர்கள் கீழே அந்தந்த கல்லூரிக்கு என வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தேர்வு தேதி, நேரம் இடம் உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
College of Engineering Guindy
Full time
Part-time
Alagappa College of Technology
Full time
Part-Time
Madras Institute of Technology
Full time
Part time
School of Architecture and Planning
Full time
0 Comments