Tamil Nadu State Election Commission Recruitment 2025

Follow Us

Tamil Nadu State Election Commission Recruitment 2025

 

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் நிலையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                            


பதவிகள் :

1.அலுவலக உதவியாளர்

2.ஊர்தி ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்  :

                                09 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

1.அலுவலக உதவியாளர் - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் Xerox மற்றும் Printer இயந்திரங்கள் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

2.ஊர்தி ஓட்டுநர் - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 2) மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988-ன்படி உரிய அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக வாகனங்களுக்கான செல்லத்தக்க உரிமம் Auto mechanism with First Aid-ல் அனுபவம் பெற்றுள்ளதற்கான சான்றிதழ்.

வயது வரம்பு :

1.பொது பிரிவு - 18 to 32 

2.பிற்படுத்தப்பட்டோர்- 18 to 34 

3.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 18 to 34 

4.ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் -18 to 37

சம்பளம் : 

1.அலுவலக உதவியாளர் - ரூ.15,700/- - ரூ.50,000/- (Level 1)

2.ஊர்தி ஓட்டுநர் -ரூ.19,500/- - ரூ.62,000/- (Level 8)

தேர்வு செய்யும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் விரைவஞ்சல் / மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் - https://tnsec.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, கல்வித்தகுதி. சாதிச்சான்று. முன்னுரிமை சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களில் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து முன் குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தலைமை நிர்வாக அலுவலர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்னை-600 106.

NOTIFICATION-- CLICK HERE

NOTIFICATION-- CLICK HERE

WEBSITE - CLICK HERE


FOLLOW OUR SOCIAL MEDIA PAGES: 

INSTAGRAM JOIN NOW

WHATSAPP CHANNEL - JOIN NOW

TWITTER X - JOIN NOW

TELEGRAM - JOIN NOW





 

Post a Comment

0 Comments