வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணி!

Follow Us

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணி!

 தமிழ்நாடு அஞ்சல் துறையில் (Tamil Nadu postal circle) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Tamilnadu postal circle recruitment

                                                                                   

                                                                              




பணியிடங்கள்:202


பணியின் தன்மை: Postal Assistant, Sorting Assistant


கல்வி தகுதி:10+2, degree


ஊதியம்: ரூ. 25,500- 81,100/-


கடைசி தேதி:02-07-2025


மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.


ஆல் தி பெஸ்ட்Tamilnadu postal circle recruitment

Post a Comment

0 Comments