மெட்டா நிறுவனம் WhatsApp-ல் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது,
அதன்படி, இனி நாம் போட்டோ மற்றும் வீடியோக்களை டவுன்லோடு செய்யும்போது, நாம் விரும்பும் தரத்தில் (standard/HD) டவுன்லோட் செய்ய முடியும். தற்போது சோதனையில் இருக்கும் இந்த அம்சம், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும்.
அதன்பின், WhatsApp settings-ல் ஆட்டோ டவுன்லோடு குவாலிட்டி ஆப்ஷனை செலக்ட் செய்தால், இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகும்.
சமூக வலைதளங்களில் முன்னணியில் whatsapp உள்ளது, இதனால் இதில் புதிய புதிய அப்டேட்டுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இது பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments