பாதுகாப்பு துறையில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு.. +2 , டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
                                                                       
                                                                                 



என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

CDS-II

காலியிடங்கள்: 453சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.கல்வி தகுதி: BE/B.Tech பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

NDA-II

காலியிடங்கள்: 406சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.கல்வி தகுதி: 12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல இங்கே கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பையும் படித்துக்கொள்ளுங்கள்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD - கட்டணம் இல்லைCDS-II தேர்வு - ரூ.200/-NDA-II தேர்வு - ரூ.100/-தேர்வு செய்யும் முறை:உளவியல் திறனறித் தேர்வுநுண்ணறிவு சோதனை மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.05.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.06.2025

Post a Comment

0 Comments