புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட வேலைவாய்ப்பு 2025 | sathunava jobs 2025

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட செயலாக்கத்திற்காக் ஒப்பந்த அடிப்படையில் கீழ்காணும் விவரப்படி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களை தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு பெறப்படுகிறது.




பதவிகள் :

1.அலுவலக உதவியாளர்

2.தகவல் தொகுப்பாளர்

3.கணினி உதவியாளர்


காலிப்பணியிடங்கள்  :

                               3 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

1.அலுவலக உதவியாளர் -  8ஆம் வகுப்பு தேர்ச்சி

2.தகவல் தொகுப்பாளர் -  a)அரசு அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் (10+2+3) பெற்றிருக்க வேண்டும்

 b) கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவராக இருத்தல்
வேண்டும்

c)கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.

3.கணினி உதவியாளர் -  a)அரசு அங்கீகரிக்கப்பட்ட
பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் (10+2+3) பெற்றிருக்க வேண்டும்

 b) கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவராக இருத்தல்
வேண்டும்

c)கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.

சம்பளம் :

1.அலுவலக உதவியாளர் - Rs.8,000/-

2.தகவல் தொகுப்பாளர் - Rs.15,000/-

3.கணினி உதவியாளர் - Rs.15,000/-

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

1.இப்பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது.
2.இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே.
3.பணியமர்த்தப்படும் பணியாளர் ரூ.200/- க்கான முத்திரைத் தாளில் ஒப்பந்தம் அளிக்கப்படவேண்டும்.
4.பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் உரிய பணி தொடராணை பெறப்பட்டு 11 மாத காலம் முடிந்த பின் இடைவெளி விட்டு பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்படும்.
5.இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது.
6.இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
7.தமிழ்நாடு அரசு அலுவலரின் விதிமுறைகள் பொருந்தாது.

விண்ணப்பம் பெறப்படும் நாள் - 10.02.2025

விண்ணப்பம் பெறப்படும் கடைசி நாள் - 18.02.2025

மேற்படி விண்ணப்பம் மாவட்ட ஆட்சியரகம் செங்கல்பட்டு 2ஆம் தளம் B - பிரிவு அறை எண்.3-ல் அலுவலக நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெறப்படும் விண்ணப்ப நாட்களுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலணை செய்யப்படாது.


NOTIFICATION-- CLICK HERE

APPLY LINK - CLICK HERE

WEBSITE - CLICK HERE





 

Post a Comment

0 Comments