புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட வேலைவாய்ப்பு 2025 | sathunava jobs 2025

  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட செயலாக்கத்திற்காக் ஒப்பந்த அடிப்படையில் கீழ்காணும் விவரப்படி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களை தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு பெறப்படுகிறது.




பதவிகள் :

1.அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்  :

                               1 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

1.அலுவலக உதவியாளர் -  

10ஆம் வகுப்பு தேர்ச்சி

இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.01.2025 அன்று 21 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும், 
40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சம்பளம் :

1.அலுவலக உதவியாளர் - Rs.8,000/-

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்கள் http:/tenkasi.nicin என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15.02.2025, மாலை 5 மணி

விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித் தலைவர்,
(சத்துணவு பிரிவு) அலுவலகம்,
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்,
தென்காசி-627811


NOTIFICATION-- CLICK HERE

WEBSITE - CLICK HERE





 

Post a Comment

0 Comments