TANFINET தமிழகத்தில் மாதம் ரூ.1,50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

TANFINET தமிழகத்தில் மாதம் ரூ.1,50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANFINET)டில் காலியாக உள்ள Consultant மற்றும் Junior Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

TANFINET காலிப்பணியிடங்கள்:
  • Consultant – 4 பணியிடங்கள்
  • Junior Executive – 5 பணியிடங்கள்
  • என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து B.E/B.Tech/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக அரசு பணிக்கான தேர்வு செயல் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
  • Consultant – ரூ.1,25,000/- முதல் ரூ.1,50,000/-
  • Junior Executive – ரூ.25,000/- முதல் ரூ.30,000/-
விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Post a Comment

0 Comments