இந்திய வருமான வரித்துறையில் வேலை 2022 – Income Tax Inspector, Tax Assistant & MTS காலிப்பணியிடங்கள்!
இந்திய வருமான வரித்துறையில் இருந்து Income Tax Inspector, Tax Assistant & MTS பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து 28.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்திய வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:
- Income Tax Inspector – 01 பணியிடம்
- Tax Assistant – 05 பணியிடங்கள்
- MTS – 18 பணியிடங்கள்
வயது வரம்பு:
18.04.2022 தேதியின் படி, வயது வரம்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது
- Income Tax Inspector – 18-30 ஆண்டுகள்
- Tax Assistant – 18-27 ஆண்டுகள்
- MTS – 18-25 ஆண்டுகள்
கல்வி தகுதி:
Income Tax Inspector & Tax Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MTS பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வருமான வரித்துறை சம்பள விவரம்:
- Inspector of Income Tax: ரூ.4600/· in PB-2 of ரூ.9300-34800/-
- Tax Assistant : ரூ.2400/- in PB-I of ரூ.5200-20200/-
- Multi-Tasking Staff: ரூ. 1 800/- in PB-I of ரூ.5200-20200/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments