IBPS SO 710 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

 

IBPS SO 710 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது SO பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 30.09.2022 அன்று வெளியிட்டது. இந்த வங்கி பணிக்கு என 710 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் 01/11/2022 முதல் 21/11/2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



IBPS SO காலிப்பணியிடங்கள்:
  • I.T. Officer (Scale-I) – 44 பணியிடங்கள்
  • Agricultural Field Officer (Scale I) – 516 பணியிடங்கள்
  • Rajbhasha Adhikari (Scale I) – 25 பணியிடங்கள்
  • Law Officer (Scale I) – 10 பணியிடங்கள்
  • HR/Personnel Officer (Scale I) – 15 பணியிடங்கள்
  • Marketing Officer (Scale I) – 100 பணியிடங்கள்

என மொத்தம் 710 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SO வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IBPS பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
  • I.T. Officer (Scale-I): 4 year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & 3 Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation OR Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications OR Graduate having passed DOEACC ‘B’ level.
  • Agricultural Field Officer (Scale I) – 4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture.
  • Rajbhasha Adhikari (Scale I) – Post Graduate Degree in Hindi with English as a subject at the degree (graduation) level OR Post graduate degree in Sanskrit with English and Hindi as subjects at the degree (graduation) level.
  • Law Officer (Scale I) – LLB ) and enrolled as an advocate with Bar Council.
  • HR/Personn el Officer (Scale I) – Graduate and Two Years Full time Post Graduate degree or Two Years Full time Post Graduate diploma in Personnel Management / Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law.*
  • Marketing Officer (Scale I) – Graduate and Two Years Full time MMS (Marketing)/ Two Years Full time MBA (Marketing)/ Two Years Full time PGDBA / PGDBM/ PGPM/ PGDM with specialization in Marketing.
IBPS SO தேர்வு செயல் முறை:
  • Preliminary Examination
  • Main Examination
  • Interview
IBPS SO விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் இன்று (01/11/2022) முதல் ஆன்லைனில் https://ibpsonline.ibps.in/crpsoxioct22/ என்ற இணைய முகவரி மூலம்  விண்ணப்பிக்கலாம். 21/11/2022 என்பது இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி ஆகும்.

Post a Comment

0 Comments