எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.20,000/- சம்பளத்தில் அரசு வேலை !

 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.20,000/- சம்பளத்தில் அரசு வேலை !

தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள Security, Multipurpose Hospital Worker, Emergency Dept Secretary மற்றும் Social Worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு என மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 02.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.DHS திருவண்ணாமலை காலிப்பணியிடங்கள்:
  • Security – 3 பணியிடங்கள்
  • Multipurpose Hospital Worker – 3 பணியிடங்கள்
  • Emergency Dept Secretary – 1 பணியிடம்
  • Social Worker – 1 பணியிடம்
கல்வி தகுதி:
  • Security & Multipurpose Hospital Worker – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Social Worker – M.Phil, Post Graduation Degree முடித்திருக்க வேண்டும்.
  • Emergency Dept Secretary – Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DHS Tiruvannamalai சம்பள விவரம்:
  • Security & Multipurpose Hospital Worker – ரூ. 8,500/-
  • Social Worker – ரூ.20,000/-
  • Emergency Dept Secretary – ரூ.18,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 03/11/2022 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.11.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் கீழ்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

முகவரி:

கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.

Download Notification 2022 Pdf

Post a Comment

0 Comments