Google இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் !
கூகுள் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது Account Executive பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பணி குறித்த விவரங்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
google Recruitment கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- எம்பிஏ அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Account Executive பணிக்கான அனுபவம்:
- Advertising sales, consulting, marketing, media ஆகிய துறைகளில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- டிஜிட்டல் முதல் தொழில்களில் சந்தைப்படுத்தல் அல்லது விற்பனையில் 5 வருட அனுபவம் உள்ளவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Executive Job Responsibilities:
- Educate the market on Google’s advertising solutions.
- Analyze data, trends, and customer performance, develop strategic plans, and prepare and conduct strategic pitches and consultative presentations.
- Establish and grow executive relationships with digital advertisers and their agencies.
- Contribute strategically to the growth and direction of Google’s products and services.
தேர்வு செயல்முறை
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு/ நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Google பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
0 Comments