பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 340 + காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது!

 

பேங்க் ஆப் பரோடா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 340 + காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா, தற்போது Sr. Relationship Manager, e- Wealth Relationship Manager, Group Sales Head மற்றும் Operations Head-Wealth பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி 2022 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 340 + பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.பேங்க் ஆப் பரோடா காலிப்பணியிடங்கள்:

 • Sr. Relationship Manager – 320 பணியிடங்கள்
 • e- Wealth Relationship Manager – 24 பணியிடங்கள்
 • Group Sales Head – 1 பணியிடம்
 • Operations Head-Wealth – 1 பணியிடம்
 • BOB வயது வரம்பு:

  01.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

  வங்கி பணிக்கான கல்வி தகுதி:

  அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

 • பேங்க் ஆப் பரோடா அனுபவ விவரம்:

  வங்கி பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 2 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

  தேர்வு செயல்முறை:

  குறுகிய பட்டியல், தனிப்பட்ட நேர்காணல் மற்றும் குழு விவாதம் மூலம் விண்ணப்பதாரர்கள் இந்த வங்கி பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 • விண்ணப்ப கட்டணம்:
  • General and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • SC/ ST/PWD/பெண் விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  விண்ணப்பிக்கும் முறை:

  வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.09.2022 முதல் 20.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

  Download Notification 2022 Pdf

  Apply Online


Post a Comment

0 Comments