அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம் :ரூ.25,000/- || Fresher’s முன்னுரிமை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் SERB – POWER GRANT திட்டத்தின் கீழ் ப்ராஜெக்ட் அசோசியேட் I பதவிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 08 செப்டம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
ப்ராஜெக்ட் அசோசியேட் I எனப்படும் PROJECT ASSOCIATE-I பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
மருத்துவ எலக்ட்ரானிக்ஸ்/பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.இ/எம்.டெக் முதல் வகுப்பு மற்றும் பி.இ/பி.டெக் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்/மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகியவற்றில் முதல் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Project Assistant மாத ஊதியம்:
ப்ராஜெக்ட் அசோசியேட் I பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2022 அன்று அல்லது அதற்கு முன் முதன்மை ஆய்வாளரை அடையும் வகையில், விண்ணப்பப் படிவத்தில் நிரப்பப்பட்ட தங்களின் பயோ டேட்டா, புகைப்படம் மற்றும் புகைப்பட நகல்களின் சாப்ட் நகல் மற்றும் அனைத்து தொடர்புடைய ஆவணங்களின் நகல்களையும் sndau2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
0 Comments