ஆதார் கார்டு நிறுவனத்தில் ரூ.9,00,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

ஆதார் கார்டு நிறுவனத்தில் ரூ.9,00,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மூத்த ஆய்வாளர் எனப்படும் SENIOR ANALYST பணியிடங்களை நிரப்ப இந்திய ஆதார் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மூத்த ஆய்வாளர் காலிப்பணியிடங்கள்:

SENIOR ANALYST பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

மூத்த ஆய்வாளர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் அல்லது புள்ளியியல் B.Tech/MBA/MCA/M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:

  • FINTECH துறை சார்ந்த திட்ட நிர்வாகத்தில் 4+ வருட அனுபவம்
  • நிதியளிக்கப்பட்ட திட்டங்களில் அரசாங்கத்தில் பணிபுரிந்த அனுபவம் இருப்பது கூடுதல் நன்மையாக இருக்கும்.
  • MS Office, தரவு பகுப்பாய்வு மற்றும் பிற நிரல் மேலாண்மைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆதார் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 13 செப்டம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification & Apply Link


Post a Comment

0 Comments