தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB) வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.40,000/-
இந்தியாவின் முன்னணி பழைய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள அனைத்து விவரங்கள், தகவல் மற்றும் வழிமுறைகளை கவனமாக படித்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TMB காலிப்பணியிடங்கள்:
Retired Officers பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது.
Retired Officers கல்வி தகுதி:
TMB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை முடித்திருக்க வேண்டும்.
TMB Retired Officers வயது வரம்பு:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 31-08-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 61 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஊதியம் / சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்:
Assistant Manager ரூ.27,000/-
Manager ரூ.30,000/-
Senior Manager ரூ.35,000/-
Chief Manager ரூ.40,000/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 09.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments