tnpsc group answer key 2022 | TNPSC Group 2 Answer Key 2022 PDF download | TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்பு 2022

 

TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்பு 2022 – முழு விவரங்களுடன் !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 24.07.2022 அன்று காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு 2022 ஆனது, ஆட்சேர்ப்புத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் தங்களின் செயல்திறனை மதிப்பிட உதவும். அந்த வகையில் தற்போது நடைபெற்ற பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு பற்றி இப்பகுதியில் வழங்கி உள்ளோம்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC Group 4 Answer Key 2022:

குரூப் 4 தேர்வுடன் VAO பணியிடங்களுக்கான தேர்வும் இன்று நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் வெளியான தேர்வு விடைகுறிப்பி அறிவிப்பில் வெளியான பின் அதன் மீது ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆட்சேபனைக் கோப்பு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ஆட்சேபனையை தாக்கல் செய்ய விரும்பும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முறையான வடிவத்தை சரிபார்க்க வேண்டும். அனைத்து முரண்பாடுகளையும் பரிசீலித்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட பதில் விடைகள் அடங்கிய மற்றும் ஒரு தேர்வு விடைக்குறிப்பு வெளியாகும்.

TNPSC Group 4 விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள்:
  • TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு 2022 இணைப்பைத் தேடவும்.
  • பின் அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • அதன் பின் தங்களின் விடைகளை சரிபார்க்கலாம்.
EXAMSDAILY





WINMEEN

Post a Comment

0 Comments