பல்கலைக்கழகத்தில் ரூ.10,000/- ஊதியத்தில் வேலை | PERIYAR UNIVERSITY JOBS 2022

 

பல்கலைக்கழகத்தில் ரூ.10,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பெரியார் பல்கலைக்கழகத்தில் (PU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Fellow பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. கல்வி, தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.


பெரியார் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பெரியார் பல்கலைக்கழகத்தில் (PU) காலியாக உள்ள Project Fellow பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Fellow கல்வி தகுதி:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree படித்தவர்கள் அல்லது இறுதி ஆண்டு படித்து கொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்.

Project Fellow வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Project Fellow ஊதியம்:

Project Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

PU தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

PU விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார்  செய்து viswanathamurthi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 20.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.Post a Comment

0 Comments