கோவை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை - 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


NCC Coimbatore Recruitment 2021 : கோவை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர், அலுவலக உதவியாளர் மற்றும் பிற பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

தேசிய மாணவர் படை அலுவலகத்தில் காலியாக உள்ள 06 காலிப்பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நபர்கள் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கு Offline மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_office_assistant_0.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்.

கோவை தேசிய மாணவர் படை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • கோவை தேசிய மாணவர் படை வேலைக்கு Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்

  • விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்

  • உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .

  • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்பவும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Group Commander, NCC Group Headquarters, 304-A, RR Naidu Industrial Area, Trichy Road, Singanallur Post, Coimbatore – 641 005

Post a Comment

0 Comments