சென்னை NCC அலுவலகத்தில் அரசு உதவியாளர் பணிக்கு காலியிடங்கள் அறிவிப்பு

 

NCC Chennai Recruitment 2021 : சென்னை NCC அலுவலகத்தில் காலியாக உள்ள அரசு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 22-11-2021ம் தேதி கடைசி தேதி

NCC அலுவலகத்தில் காலியாக உள்ள Store Attendant, Office Assistant & Chowkidar (EX-Serviceman Category Only) பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Short Listing , Interview முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்இணையதள முகவரி https://www.cecri.res.in/Opportunities.aspx

இந்த லிங்கில் சென்று காணவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_store_attendant_0.pdf

https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_chowkidar.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்.

Post a Comment

0 Comments