தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 ! – தேர்வு கிடையாது

 ICAR- வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளியில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் எனப்படும் Young Professional பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியானது. அவ்வறிவிப்பில் இப்பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

VIT வேலூர் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 45 ஆண்டுகள் வரை உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பத்தார்கள் B.SC (Horti/ Agri) முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மத்திய அரசு பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளர்வகள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் nrcbrecruitment@gmail.com என்ற முகவரிக்கு 09.04.2021 (நாளைக்குள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    Download Notification 2021 Pdf

Post a Comment

0 Comments