சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!

 தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Back Office Apprentice பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அரசு வேலைவாய்ப்பு :

Back Office Apprentice பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

CPCL கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NAPS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- லட்சம் வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

NAPS CPCL Jobs 2021- Apply Link

Post a Comment

0 Comments