CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

Follow Us

CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

 CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அக்கல்லூரியின் அறிவிப்பில் Computer Operator, Technical Assistant, Physiotherapist, Faculty & Doctors பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளாலாம்.

பல்கலைக்கழக பணியிடங்கள் :

Computer Operator, Technical Assistant, Physiotherapist, Faculty & Doctors பணிகளுக்கு என மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வயது வரம்பு :

Demonstrator, Technical Assistant, Computer Operator ஆகிய பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Vellore CMC கல்வித்தகுதி :
  • Senior Resident – MD/DNB (Family Medicine) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Demonstrator – M.Sc (Clinical Nutrition & Dietetics/ Food Science & Nutrition/ Food Service Management & Dietetics) தேர்ச்சி
  • Lecturer – PG Degree (Audiology and Speech Language Pathology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Physiotherapist – Bachelor of Physiotherapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Technical Assistant – B.Sc (Respirator Therapy or Any Degree with Advanced Respiratory Therapy பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • Senior Resident – MD/DNB (Radiology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Occupational Therapist – Bachelors of Occupational Therapy பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • Administrative Assistant – UG (English Literature) தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Computer Operator – Any Degree தேர்ச்சியுடன் Computer Knowledge கொண்டிருக்க வேண்டும்.
  • Senior Resident – MD (Anaesthesia) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant – PG Diploma/M.Sc (Dietetics/Clinical Nutrition & Dietetics/Food Science & Nutrition/Food Service Management & Dietetics) தேர்ச்சி
  • Assistant Professor – DM (Interventional Radiology) அல்லது MD/DNB (Radiology) பட்டம் பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

Computer Operator பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.18,112/- வரை வழங்கப்படும். இதர பணிகளுக்கான ஊதியம் குறித்து அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்க்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

Vellore CMC Job Recruitment 2021 – Apply Link

Post a Comment

0 Comments