தமிழக அரசின் பாராமெடிகல் படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு 2020

தமிழக அரசின் பாராமெடிகல் படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு 2020

தமிழக அரசின் பாராமெடிகல் பட்ட படிப்பிற்கான சேர்க்கை குறித்த அறிக்கை 01-10-2020 (இன்று) வெளி வந்துள்ளது. பாராமெடிகல் படிக்க விருப்பம் உள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கபப்டுகின்றன. எனவே தகுதியும் ஆர்வமமும் உள்ள மாணவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 15.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்படிப்பிற்கான முழு விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

வயது வரம்பு:

இத்துறையில் பயில விரும்பும் மாணவர்கள் 17 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

தகுதி :

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12 வரை படித்திருக்கும் மாணவர்களாக இருத்த வேண்டும்.

கல்வித்தகுதி:

இத்துறையில் சேர விரும்பும் மாணவர்கள் B.Pharm / B.ASLP Courses/ Physics, Chemistry, Biology and Mathematics முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே தகுதியும் ஆர்வமமும் உள்ள மாணவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அதில் கூறிய சான்றிதழ்களின் நகல்களை வைத்து இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.10.2020 தேதி க்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்படிப்பிற்கான முழு விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

முகவரி

The Secretary, brayhs®,
Selection Committee, nj®Î¡FG,
No.162, E.V.R. Periyar High Road,
Kilpauk, Chennai – 10.

Official Notification PDF


Post a Comment

0 Comments