தமிழக சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020

தமிழக சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 25000 அமைப்பாளர்கள், சமையலர்கள் & சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப நாள்தோறும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர் எங்கள் வலைத்தளம் வாயிலாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்டங்களின் பட்டியல்:

கரூர்,அரியலூர்,சேலம்,திருவாரூர்,விழுப்புரம்,புதுக்கோட்டை, ராமநாதபுரம்,தூத்துக்குடி,திருவள்ளூர்,திருநெல்வேலி,காஞ்சிபுரம்,      மதுரை,தஞ்சாவூர்,கிருஷ்ணகிரி,கடலூர்,ஈரோடு,தர்மபுரி,கள்ளக்குறிச்சி,திருச்சி,விருதுநகர்.

வயது வரம்பு:

வயது வரம்பு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:
  • Organizers (சத்துணவு அமைப்பாளர்): 

  • 10th pass (Gen/ OBC) and 8th Pass/ Fail (ST).

  • Cooks (சமையலர்): 

  • 8th Pass/ Fail (Gen/ OBC) and able to read & Write Tamil (ST).

  • Cook Assistants (சமையல் உதவியாளர்):

  •  5th Pass/ Fail (Gen/ OBC) and able to read & Write Tamil (ST).

  • Check Advertisement for educational qualification.
Name of the postSalary
Organizers (சத்துணவு அமைப்பாளர்)Rs.7700-24200
Cooks (சமையலர்)Rs.4100-12500
Cook Assistants (சமையல் உதவியாளர்)Rs.3000-9000
தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24.09.2020 முதல் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி ஆணையர்களுக்கு 30.09.2020ம் தேதி முடிய அலுவலக வேலை நேரத்திற்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பப்படவேண்டும் எனவும் இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

  • Go to official website of concerned district.
  • Click “Notices->Recruitment” find the for above said posts, click on the advertisement.
  • Notification will open read it and check Eligibility.
  • Download the application form then fill up the form correctly.
  • Send it to the given address before the last date ends.

APPLICATION FORM  --------------------- CLICK HERE

மாவட்டம்காலிப்பணியிடம்கடைசி தேதி
கரூர்42230.09.2020
அரியலூர்49030.09.2020
சேலம்157030.09.2020
திருவாரூர்28630.09.2020
விழுப்புரம்Various30.09.2020
புதுக்கோட்டை81730.09.2020
ராமநாதபுரம்பல்வேறு30.09.2020
தூத்துக்குடி2203.10.2020
திருவள்ளூர்42603.10.2020
திருநெல்வேலி19703.10.2020
காஞ்சிபுரம்18605.10.2020
மதுரை98805.10.2020
தஞ்சாவூர்33905.10.2020
கிருஷ்ணகிரி105109.10.2020
கடலூர்  


ஈரோடு

 

தர்மபுரி


கள்ளக்குறிச்சி

திருச்சி  

விருதுநகர்   
                

பல்வேறு

பல்வேறு

259

பல்வேறு 

பல்வேறு

110
01.10.2020

30.09.2020

05.10.2020

30.09.2020

15.10.2020

03.10.2020






Post a Comment

1 Comments