இனி ஹோம்வொர்க் டென்ஷன் இல்லை - Google Nano Banana Pro எழுதித் தரும்!

Follow Us

இனி ஹோம்வொர்க் டென்ஷன் இல்லை - Google Nano Banana Pro எழுதித் தரும்!

 Googleன் Nano Banana Pro என்ற புதிய AI இப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஏன்னா, இது ஒரு photoவில் இருக்கும் உங்க கையெழுத்தை பார்த்து, அதே மாதிரி handwritingயில் homework, math problems, notes எல்லாம் எழுதிதரும் . அதனால் தான் பலர் இதை "நம்ப முடியாத AI" என்று சொல்லிட்டு இருக்காங்க.

ஒரு மாணவர் தன்னுடைய கணக்கு பாடத்தினை photo எடுத்து போட்டால் AI அதை solve பண்ணிவிடும். அதே மாணவரின் எழுத்து போலவே பதிலை handwrittenஆ எழுதித் தந்த விடும். இந்த video வைரல் ஆனதும், இளம் வயதினருக்கு சர்ப்ரைஸா போச்சு.


இந்த வசதிக்கு இரண்டு reaction வந்துள்ளது:

ஒருபக்கம், "இது next level ஆ இருக்கே. இனிமேல் homework tension bye!" என்ற மகிழ்ச்சி. ஆனால் இன்னொரு பக்கம், "இது studentsக்கு cheating செய்ய வசதியா இருக்குமே?" என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. Teachers மற்றும் experts கூட இதைப் பற்றி கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.


இப்போ இது எல்லாராலும் பயன்படுத்தவே முடியாது. பேட்டா வெர்ஷனில் தான் இருக்கிறது. ஆனா internetல் இதைப் பார்த்த அனைவரும், இது futureஆ? இல்ல problemஆ? என்று discuss பண்ணிட்டு இருக்காங்க

Post a Comment

0 Comments