இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Follow Us

இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank) தீ பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Fire Safety Officer


காலியிடங்களின் எண்ணிக்கை: 6


கல்வித் தகுதி: B.E. (Fire) from National Fire Services College (NFSC) Nagpur OR B Tech / BE in Fire Technology / Fire Engineering/ Safety and Fire Engineering OR Bachelor's degree and Divisional Offices course from National Fire Service College, Nagpur OR Bachelor's degree and Graduate from Institute of Fire Engineers India / Institute of Fire Engineering - UK OR Bachelor's degree and Station officer course from National Fire Service College, Nagpur படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


வயதுத் தகுதி: 01.11.2025 அன்று 23 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indianbank.bank.in/wp-content/uploads/2025/11/Application-format-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி: Chief General Manager (CDO & CLO) Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2025


விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 175

Post a Comment

0 Comments