பிரபல வங்கியில் 250 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820..!

Follow Us

பிரபல வங்கியில் 250 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820..!

 நிறுவனம் - Union Bank of India

காலியிடங்கள் - 250

                                                                         


பணியிடம் - இந்தியா முழுவதும்


கடைசி தேதி - 25.08.2025

பதவி: Wealth Manager


சம்பளம்: Rs.64,820 - 93,960/-


காலியிடங்கள்: 250


கல்வி தகுதி: Full time 2-year degree/course in MBA/ MMS/ PGDBA/ PGDBM/ PGPM/ PGDM from a University / Institution/ recognized by Govt. of India/approved by Govt. Regulatory bodies.


Minimum 3 Years Post qualification experience as Officer / Managerial role in Wealth Management with Public Banks / Private Banks / Foreign Banks / Broking Firms / Securities Firms / Asset Management Companies.


வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST - 5 years, OBC - 3 years, PwBD (Gen/ EWS) - 10 years, PwBD (SC/ ST) - 15 years, PwBD (OBC) - 13 years


விண்ணப்ப கட்டணம்:


ST/ SC/ Ex-s/ PWD - Rs.177/-


Others - Rs.1180/-


தேர்வு செய்யும் முறை:


Online Examination


Group Discussion (GD)


Personal Interview


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.08.2025


விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2025


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் www.unionbankofindia.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Post a Comment

0 Comments