மாதம் ரூ.5000 செலுத்தினால் ரூ.8.5 லட்சம் கிடைக்கும்..!! எப்படி தெரியுமா?.. விவரம் உள்ளே..!!

Follow Us

மாதம் ரூ.5000 செலுத்தினால் ரூ.8.5 லட்சம் கிடைக்கும்..!! எப்படி தெரியுமா?.. விவரம் உள்ளே..!!

 அஞ்சல் துறையின் 'ரெக்கரிங் டெபாசிட்' திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.8 லட்சம் வரை பெறலாம்.

                                                                        


இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5000 டெபாசிட் செய்யவும். இதற்கு 6.7% வட்டி கிடைக்கும். கூட்டு வட்டியும் உண்டு. 5 ஆண்டு முதலீடு செய்தால், முடிவில் ரூ.3,56,830 கிடைக்கும். 10 ஆண்டுகள் முதலீடு செய்தால், ரூ.8,54,272 கிடைக்கும். இது தவிர கடன் பெற வசதியும் உண்டு. இதுகுறித்த கூடுதல் விவரங்களை அஞ்சலகத்தில் பெறலாம்.

Post a Comment

0 Comments