வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடி- யில் பணி!

Follow Us

வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடி- யில் பணி!

 திருச்சி என்ஐடி- யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                         


nit trichy recruitment


பணியிடங்கள்:7


பணியின் தன்மை:Consultant Engineer Civil / Electrical, Technician, Hostel Assistant


கல்வித் தகுதி: BE/B.Tech,BCA/ MCA / MSc, M.Tech


ஊதியம்: ரூ. 40,000


கடைசித் தேதி:24-06-2025


மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

Post a Comment

1 Comments