பொறியியல் படித்தவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலை! விபரங்கள் இதோ

 பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                              


என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (பொறியியல்பொறியியல்பொறியியல்)சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 - 1,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / இன்ஸ்ட்ருமென்டேஷன் / எலக்ட்ரானிக்ஸ் / சிவில் / கெமிக்கல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பொறியியல் டிப்ளமோ (3 ஆண்டு படிப்பு) முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.அசோசியேட் எக்ஸிகியூட்டிவ் (பொறியியல்)சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000 - 1,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல்/ சிவில்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேஷன்/ கெமிக்கல் இன்ஜினியரிங் பாடங்களில் பி.டெக் / பி.இ/ பி.எஸ்சி (இன்ஜி) (4 ஆண்டு படிப்பு) படித்திருந்தால் போதும். வயது வரம்பு: 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (கணக்குகள்)சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 - 1,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.கல்வி தகுதி: குறைந்தபட்சம் ஐம்பத்தைந்து சதவீத மொத்த மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (SC/ST மற்றும் PwBD பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 50% வரை தளர்வு) மற்றும் CA/CMA நிறுவனத்தில் முறையே CA இடைநிலை / CMA இடைநிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.அசோசியேட் எக்ஸிகியூட்டிவ் (தர உத்தரவாதம்)சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000 - 1,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கரிம / இயற்பியல் / கனிம / பகுப்பாய்வு வேதியியலில் நிபுணத்துவம் பெற்ற எம். எஸ்சி (வேதியியல்) பட்டம்.வயது வரம்பு: 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.செயலாளர் பிபிசிஎல்சம்பளம்:இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 - 1,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.கல்வி தகுதி: இளங்கலை பட்டம் (3 ஆண்டு படிப்பு)வயது வரம்பு: 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.வயது தளர்வு:அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும். SC/ ST - 5 ஆண்டுகள், OBC - 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள், விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.bharatpetroleum.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்னர் இங்கே கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை படித்துக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம்:ST/ SC/ Ex-s/ PWD - கட்டணம் கிடையாதுமற்றவை - ரூ.1180/-தேர்வு செய்யும் முறை:எழுத்து/ கணினி அடிப்படையிலான தேர்வுவழக்கு அடிப்படையிலான கலந்துரையாடல்குழுப் பணிதனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.05.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.06.2025

Post a Comment

Previous Post Next Post