என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.இளநிலை செயலக உதவியாளர் (பொது)காலியிடங்கள்: 01சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.38,907/- ஊதியமாக வழங்கப்படும்.கல்வி தகுதி: 10+2/ XII அல்லது அதற்கு இணையான தேர்ச்சி மற்றும் கணினி வேகம் மற்றும் DoPT ஆல் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி கணினியைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி இருந்தால் போதுமானது.வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேல்படாதவராகவும் இருத்தல் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். Junior Stenographerகாலியிடங்கள்: 03சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.52,755/- ஊதியமாக வழங்கப்படும்.கல்வி தகுதி: 10+2/ XII அல்லது அவ்வப்போது DoPT ஆல் நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளின்படி ஸ்டெனோகிராஃபியில் அதற்கு சமமான மற்றும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.வயது தளர்வு: SC/ ST - 5 ஆண்டுகள், OBC - 3 ஆண்டுகள், PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள், PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள், PwBD (OBC) - 13 ஆண்டுகள்எப்படி விண்ணப்பிப்பது?தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://nml.res.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்னர் இங்கே கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை படித்துக்கொள்ளலாம்.விண்ணப்ப கட்டணம்:பெண்கள்/ ST/ SC/ Ex-s/ PWD - கட்டணம் கிடையாதுமற்றவர்களுக்கு - ரூ.500/-தேர்வு செய்யும் முறை:எழுத்துத் தேர்வுதட்டச்சுத் தேர்வு / சுருக்கெழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.06.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
0 Comments