திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (MO-NTEP), மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) மற்றும் ஆய்வுக்கூட நுட்புனர் (LT) பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பதவிகள் :
மருத்துவ அலுவலர் (MO-NTEP)
மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)
ஆய்வுக்கூட நுட்புனர் (LT)
காலிப்பணியிடங்கள் :
4 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி :
மருத்துவ அலுவலர் (MO-NTEP) - MBBS
மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) - 12TH , UG DEGREE WITH MPHW OR SANITARY INSPECTOR
ஆய்வுக்கூட நுட்புனர் (LT) - 12TH SCIENCE GROUP WITH DIP LAP TECHNICIAN
வயது வரம்பு :
1.மருத்துவ அலுவலர் (MO-NTEP) - UP TO 62 AGE
2.மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) - UP TO 62 AGE
3.ஆய்வுக்கூட நுட்புனர் (LT) - UP TO 62 AGE
சம்பளம் :
1.மருத்துவ அலுவலர் (MO-NTEP) - RS.60,000
2.மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) - RS.19,800
3.ஆய்வுக்கூட நுட்புனர் (LT) - RS.13,000
தேர்வு செய்யும் முறை:
Interview
விண்ணப்பிக்கும் முறை : |
NOTIFICATION-- CLICK HERE
WEBSITE - CLICK HERE
0 Comments