தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் தியாகராஜர் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் வருகின்ற மே 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: தமிழக அரசு வேலை
நிறுவனம்: தியாகராஜர் கல்லூரி
காலிப்பணியிடங்கள்: Assistant professor,Lap Technician,Lap Technician Chemistry உள்ளிட்ட பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பணியிடம்: மதுரை மாவட்டம்
கல்வித் தகுதி:
தியாகராஜர் கல்லூரி அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சம்மந்தபட்ட துறையில் டிகிரி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாத ஊதியம்:
இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இருப்பவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு முறை:
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 22/05/2025
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் www.tce.edu என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.வருகின்ற 22 ஆம் தேதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 Comments