Electronics Corporation of India Limited (ECIL) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : Electronics Corporation of India Limited (ECIL)
வகை : மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 125
பணியிடம் : இந்தியா
1.பதவியின் பெயர் : Graduate Engineer Trainee (GET)
காலியிடங்கள் : 80
கல்வித் தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.E/B.Tech முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
2.பதவியின் பெயர் : Technician (Gr-II)
காலியிடங்கள் : 45
கல்வித் தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.20,480 வழங்கப்படும்.
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். வயது தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் முறை :
Graduate Engineer Trainee : Computer Based Test, Personal Interview
Technician : Computer Based Test, Trade Test
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2025
விண்ணப்பிக்கும் முறை :www.ecil.co.in
Graduate Engineer Trainee பணிக்கான அறிவிப்பு : https://www.ecil.co.in/jobs/Advt_21_2024.pdf
Technician பணிக்கான அறிவிப்பு :https://www.ecil.co.in/jobs/Advt_07_2025.pdf
0 Comments