கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : Canara Bank Securities Ltd
வகை : வங்கி வேலை
காலியிடங்கள் : பல்வேறு
பணியிடம் : தமிழ்நாடு
பணியின் பெயர் : Depository Participant Relationship Manager (DPRM) - Trainee (Sales)
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் : இல்லை
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.05.2025
விண்ணப்பிப்பது எப்படி..?
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.canmoney.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் :https://www.canmoney.in/pdf/RECRUITMENT%20DPRMS%2030042025.pdf
0 Comments