ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                                 


இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம்RGNIYD - Rajiv Gandhi National Inst of Youth Development
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்14
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்15.05.2025
கடைசி நாள்06.06.2025

1. பணியின் பெயர்: Training Associate

சம்பளம்: Rs.40,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Post graduate degree in Social Sciences with a minimum of 55% marks. Preference will be given to candidates with a specialization in Youth Development.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Assistant

சம்பளம்: Rs.30,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Any Bachelor's Degree from a recognized University (or) Institute (or) College with a minimum of 55% marks.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Physical Training Instructor

சம்பளம்: Rs.36,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Post Graduate in Physical Education (M.P.Ed.) with a minimum of 55% marks.

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 06.06.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.rgniyd.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.