மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 403 வேலைவாய்ப்புகள்..!! மாதம் ரூ. 81,100/- வரை ஊதியம்..!!

 மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force - CISF) என்பது, இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் துணை இராணுவப் படை ஆகும்.

                                                                       


CISF காலியாக இருக்கும் 403 Head Constable (GD) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம்Central Industrial Security Force (CISF)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்403
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி18.05.2025
கடைசி தேதி06.06.2025

பதவியின் பெயர்: Head Constable (GD) Male & Female against Sports Quota

சம்பளம்: மாதம் Rs.25,500/- முதல் Rs.81,100/- வரை

காலியிடங்கள்: 403

கல்வி தகுதி: 12th pass from an accredited educational Institution with credit of representing State / National / International in games, Sports and Athletics.

Only those meritorious Sportsmen/ Sportswomen who fulfil the above eligibility criteria and have participated in the relevant games/ championships during the period from 01/01/2023 to 06/06/2025 will be eligible for applying for the post.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC - 3 years, SC/ST - 5 years

விண்ணப்ப கட்டணம்:

Female/ST/SC - கட்டணம் இல்லை

Others - Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Trial Test in Sports
  2. Proficiency Test
  3. PST
  4. Documentation
  5. Medical Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவார்கள் 06.06.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://cisfrectt.cisf.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Post a Comment

0 Comments