TNPL, Chief General Manager பணிக்கான காலிப்பணியிடங்களை பற்றி அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக இருக்கும் 2 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
காலிப்பணியிடங்கள்:
Chief General Manager பணி-2.
கல்வி தகுதி:
MBA / PG Diploma தேர்ச்சி.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது 52 அதிகபட்ச வயது 57.
ஊதிய விவரம்:
ரூ.1,18,100/- முதல் ரூ.2,47,440/- ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments