தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

 வங்கியின் பெயர்:

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி

                                                                                      



பதவியின் பெயர்: Deputy Vice President (IT)


காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: As applicable to Scale V officer


கல்வி தகுதி:


Engineering Graduate (Computer Science/IT) அல்லது MCA or equivalent qualification from a recognized University / Institution with any one of the following certifications:


(1) Certified Information System Auditor (CISA)


(2) Certified Information Systems Security Professional (CISSP)


(3) Certified Information Security Manager (CISM)


(or) Graduation/Post Graduation with CISA/CISSP/CISM certification will

be preferred.


வயது வரம்பு:


குறைந்தபட்ச வயது வரம்பு: 38 ஆண்டுகள்


அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்


பணியமர்த்தப்படும் இடம்:


சென்னை, தமிழ்நாடு


விண்ணப்பிக்கும் முறை:


தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி சார்பாக தெரிவிக்கப்பட்ட Deputy Vice President (IT) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ பேங்க் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


முக்கிய தேதிகள்:


ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான தொடக்கத் தேதி - 25.04.2025


ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான இறுதித் தேதி - 10.05.2025


தேர்வு செய்யும் முறை:


Shortlisting


Interview


விண்ணப்பக்கட்டணம்:


விண்ணப்பக்கட்டணம் கிடையாது..


கூடுதல் விவரங்களுக்கு:


https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_DVC20252601.pdf

Post a Comment

0 Comments