Bharat Heavy Electricals Limited-யில் இருந்து வந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! ரூ.45,000/- வரை மாத ஊதியம்..!!

 Bharat Heavy Electricals Limited எனப்படும் BHEL நிறுவனம் Technical Consultant பணிக்கென காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதுபற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

                                                                         


இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Part-Time Medical Consultant பணி-2.

கல்வி தகுதி:

B.Sc / Diploma / Nursing தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 65.

ஊதிய விவரம்:

ரூ.45,000/- மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Post a Comment

0 Comments