அரசு ஹெலிகாப்டர் கம்பெனியில் வேலை! 8-வது பாஸ், ₹25,000 சம்பளம்!

 பவன்ஹன்ஸ்வேலைவாய்ப்பு: 8-வதுவகுப்புக்குவேலை, உடனேவிண்ணப்பிக்கவும்!

பவன்ஹன்ஸ்லிமிடெட் - மத்தியஅரசுஹெலிகாப்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . 8- வது படித்தவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு ! இந்த வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதி , சம்பளம் , காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .

                                                                          


நிறுவனவிவரம்:


நிறுவனம்: Pawan Hans Limited


வேலைவகை: மத்தியஅரசுவேலை


காலியிடங்கள்: 17


பணியிடம்: இந்தியாமுழுவதும்


விண்ணப்பிக்கஆரம்பதேதி: 19.04.2025


விண்ணப்பிக்ககடைசிதேதி: 10.05.2025

பணியின்பெயர்:உதவியாளர் (பொருட்கள்/சேமிப்பு) (Assistant (Materials/Stores))


சம்பளம்: வருடத்திற்கு ₹6.12 லட்சம்


காலியிடங்கள்: 01


கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகம் / நிறுவனத்தில்பட்டம்மற்றும்தொடர்புடையதுறையில் 3 வருடபணிஅனுபவம்அல்லதுஸ்டோர்ஸ்/மெட்டீரியல்ஸ்மேனேஜ்மென்ட்டில் 2 வருடடிப்ளோமாமற்றும்தொடர்புடையதுறையில் 1 வருடபணிஅனுபவம்பெற்றிருக்கவேண்டும்.


வயதுவரம்பு: 28 வயதுக்குமேற்படாதவராகஇருக்கவேண்டும்.

பணியின்பெயர்:நிலையபொறுப்பாளர் (Station In-Charge (RCS))


சம்பளம்: வருடத்திற்கு ₹6.12 லட்சம்


காலியிடங்கள்: 08


கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகம்/நிறுவனத்தில்ஏதேனும்ஒருதுறையில்பட்டம்மற்றும்தொடர்புடையதுறையில் 3 வருடபணிஅனுபவம்அல்லதுமார்க்கெட்டிங்/ஃபைனான்ஸ்/ஏவியேஷன்அல்லதுஅதற்குஇணையானதுறையில்முதுகலைப்பட்டம்/2 வருடடிப்ளோமாமற்றும்தொடர்புடையதுறையில் 1 வருடபணிஅனுபவம்பெற்றிருக்கவேண்டும்.


வயதுவரம்பு: 28 வயதுக்குமேற்படாதவராகஇருக்கவேண்டும்.

பணியின்பெயர்:உதவியாளர் (Helper)


சம்பளம்: வருடத்திற்கு ₹3.22 லட்சம்


காலியிடங்கள்: 08


கல்வித்தகுதி: 8-வதுவகுப்புஅல்லதுஅதற்குஇணையானகல்வித்தகுதிமற்றும் 1 வருடபணிஅனுபவம்பெற்றிருக்கவேண்டும்.


வயதுவரம்பு: 25 வயதுக்குமேற்படாதவராகஇருக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:


SC/ST, PWD - கட்டணம்இல்லை

Others - ₹118

தேர்வுமுறை:


Shortlisting (சுருக்கப்பட்டியல்)

Interview (நேர்முகத்தேர்வு)

முக்கியதேதிகள்:


விண்ணப்பிக்கஆரம்பதேதி: 19.04.2025

விண்ணப்பிக்ககடைசிதேதி: 10.05.2025

விண்ணப்பிக்கும்முறை:


தகுதியானவிண்ணப்பதாரர்கள்நிறுவனத்தின்இணையதளமானwww.pawanhans.co.inசென்றுஆன்லைனில்விண்ணப்பிக்கவேண்டும். ஆன்லைனில்விண்ணப்பித்தபிறகு, பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பத்தைபிரிண்ட்எடுத்து, தேவையானஆவணங்களைஇணைத்துகீழ்கண்டமுகவரிக்குஅனுப்பவேண்டும்:


HOD (HR&Admin), Northern Region


Pawan Hans Limited, (A Government of India Enterprise)


Northern Region, Rohini Heliport, Sector 36, Rohini,


New Delhi- 110085


Phone: 011-27902646.

முக்கியகுறிப்பு:விண்ணப்பிப்பதற்குமுன்புஅதிகாரப்பூர்வஅறிவிப்பில்கொடுக்கப்பட்டுள்ளஅனைத்துதகுதிகளும்உங்களிடம்உள்ளதாஎன்பதைஉறுதிசெய்துகொள்ளவும்.

Post a Comment

0 Comments