தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே..! மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை. ஏப்-20 கடைசி தேதி.!!

Follow Us

தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே..! மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை. ஏப்-20 கடைசி தேதி.!!

 வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

                                                                      


இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: 3

பணி: வணிக மேம்பாட்டு மேலாளர்

ஊதிய விவரம்: Rs.50,000 to Rs.60,000

கல்வி தகுதி:வேளாண்மை, தோட்டக்கலை, உணவு தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம்,

வயதுவரம்பு: அதிகபட்ச வயது 32

கடைசி தேதி: ஏப்ரல் 20, 2025,

Email முகவரி: recruitment@apeda.gov.in.

தேர்வு செய்யும் முறை: இன்டெர்வியு

விண்ணப்பக்கட்டணம்: கிடையாது


Post a Comment

0 Comments