12th, டிகிரி, BE முடிச்சிருக்கீங்களா..? அப்போ தமிழக அரசில் வேலை கொட்டி கிடக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

Follow Us

12th, டிகிரி, BE முடிச்சிருக்கீங்களா..? அப்போ தமிழக அரசில் வேலை கொட்டி கிடக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் தொகுதி மற்றும் திட்ட மேலாண்மை அலகு சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.:

                                                                       


காலியிடங்கள்: 29

பணி: Assistant Project Manager, Technical Assistant MIS Assistant, Village Resource person

சம்பளம்: 25000

கல்வி தகுதி: BE or Diploma in Civil engineering, டிகிரி, 12th, diplamo

வயதுவரம்பு: குறிப்பிடவில்லை

மேலும் விவரங்களுக்கு https://kallakurichi.nic.in/notice_category/recruitment/

கடைசி தேதி: 11/04/2025

தேர்வு முறை: Shortlisting, Interview


Post a Comment

0 Comments