நிறுவனம்: மாவட்ட திட்ட மேலாண்மை
அலகு
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்: 01
பணியிடம்: சேலம், தமிழ்நாடு
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 17.04.2025விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2025
பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்: திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்பு பிரிவு
சம்பளம்: மாதம் ₹35,000
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: பி.டெக், எம்.பி.ஏ, எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு முறை: தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2025/04/2025041893.pdf
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
0 Comments