ரூ.3,02,169/- வரை மாத ஊதியம்..!! Institute of Banking Personnel Selection (IBPS) வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

 Institute of Banking Personnel Selection (IBPS) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

                                                                            


இதில் DGM, Professor, Data Analyst பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.


காலிப்பணியிடங்கள்:


DGM, Professor, Data Analyst பணிக்கென காலியாக இருக்கும் பல பணியிடங்கள்.

கல்வி தகுதி:

B.Com / M.Com / MBA (Finance) / CA / CAIIB / Ph.D / B.E / B. Tech / M.E / M.Tech / M.Sc / MCA தேர்ச்சி.

IBPS வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 23, அதிகபட்ச வயது 61.

ஊதிய விவரம்:

ரூ. 87,675/- முதல் ரூ.3,02,169/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Presentation, Group Exercises, Online Examination, Shortlisting மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:


தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


Post a Comment

0 Comments