மாதம் ரூ.15000 - ரூ.30,000 வரை சம்பளம்.. TNJFU நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு. உடனே விண்ணப்பிக்கவும்..!!

Follow Us

மாதம் ரூ.15000 - ரூ.30,000 வரை சம்பளம்.. TNJFU நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு. உடனே விண்ணப்பிக்கவும்..!!

 தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU)பதவிகளில் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது

                                                                              


இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி: சீனியர் ரிசர்ச் ஃபெலோ, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் ஃபீல்ட் அசிஸ்டென்ட்


காலிப்பணியிடங்கள்: 10


சம்பளம்:Rs. 15,000/- Rs. 35,000


கல்வி தகுதி: எம்.எஃப்.எஸ்சி. (மீன்வள வள மேலாண்மை / நீர்வாழ் சுற்றுச்சூழல் மேலாண்மை / மீன் உடலியல் & உயிர்வேதியியல் / மீன் உயிரி தொழில்நுட்பம்), எம்.எஸ்சி. (கடல் உயிரியல் / விலங்கியல் / உயிரி தொழில்நுட்பம்), B.F.Sc. / B.Sc. (Zoology / Biotechnology / Life Sciences)


வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை

பணியமர்த்தப்படும் இடம்:

தூத்துக்குடி, திருவள்ளூர், நாகப்பட்டினம்

விண்ணப்பிக்கும் முறை: tanii202526@gmail.com

விண்ணப்பம் ஆரம்பிக்கும் தேதி: 7.04.2025


Post a Comment

0 Comments